பார்த்தசாரதிகளின் கதை [பாகம்1]

எனக்கு மூன்று பார்த்தசாரதிகளைத் தெரியும். ஒருவர் என் தந்தை. ஒருவர் என் நண்பர். இன்னொருவரின் நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்திருக்கிறேன். இம்மூன்று பார்த்தசாரதிகளிடமும்  என்னை வியப்பிலாழ்த்திய ஓர் ஒற்றுமை, மூவரும் மிகப்பெரிய பர்ஃபெக்‌ஷனிஸ்டுகள். ஒழுங்கீனத்தை வாழ்வின் ஆதாரகதியாகக் கொண்டு வாழ்கிறவன் என்றபடியால் இவர்கள் மூவர் மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் அளவிடற்கரியது. என் தந்தை பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, தலைமை ஆசிரியராக முப்பது வருடங்களுக்குமேல் பணியாற்றி, கல்வித்துறை இயக்குநரகத்தில் துணை இயக்குநராகி ஓய்வு … Continue reading பார்த்தசாரதிகளின் கதை [பாகம்1]